"யாராவது என் புள்ளைக்கு நியாயம் நீதி கேட்டு கொடுக்க மாட்டீங்களா?" - தாயின் கதறல்

Update: 2025-06-19 14:23 GMT

யாராவது என் புள்ளைக்கு நியாயம் நீதி கேட்டு கொடுக்க மாட்டீங்களா?" - கண் கலங்க விடும் தாயின் கதறல்

கொல்கத்தாவில் கொல்லப்பட்ட திருப்பூரை சேர்ந்த லாரி ஓட்டுநரின் தாயார், என் மகன் முகத்தை கூட பார்க்க முடியவில்லை என லாரியை கட்டி அணைத்து கதறிய காட்சிகள் வெளியாகியுள்ளது.... அதன் பார்க்கலாம்

Tags:    

மேலும் செய்திகள்