Wild Elephant | நள்ளிரவில் ஊருக்குள் நுழைந்து துவம்சம்.. பிளிறி கொண்டு குலைநடுங்க விட்ட காட்டு யானை
சத்தியமங்கலம் அருகே மலை கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானையால் பரபரப்புஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மலை கிராமத்திற்குள் நள்ளிரவில் நுழைந்த காட்டு யானையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது... முதலில் அந்த காட்சிகளை பார்க்கலாம்..