மனைவி தற்கொலை வழக்கு - சாத்தூர் எஸ்.ஐ சஸ்பெண்ட்

Update: 2026-01-18 15:59 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், மனைவி தற்கொலை செய்த வழக்கில், அவரது கணவர் எஸ்.ஐ அருண்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்