Villuppuram | பொங்கல் பண்டிகை முடித்து சென்னை திரும்பும் மக்கள் | அலைமோதும் பயணிகள் கூட்டம்

Update: 2026-01-18 16:24 GMT

பேருந்துகளில் முண்டியடித்து இடம்பிடிக்கும் பொதுமக்கள்

பொங்கல் பண்டிகை விடுமுறை முடித்து சென்னை திரும்பும் பொதுமக்கள்

பொங்கல் விடுமுறை முடிந்ததால், சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்புவதால், விழுப்புரம் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. பேருந்து நிலைய வாயிலேயே பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கிடைக்கும் பேருந்துகளில் பொதுமக்கள் முந்தியடித்துச் சென்று இடம் பிடித்து வருகின்றனர்....

Tags:    

மேலும் செய்திகள்