Chennai | Airport | சென்னை ஏர்போர்ட்டில் - அடியோடு மாற்றம்

Update: 2026-01-18 14:19 GMT

கூடுதல் சோதனை - விமானப் பயணிகள் முன்னதாகவே வர அறிவுறுத்தல்

வரும் 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 30ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்