Nipah Virus | Tamilnadu | ``தொடர்ந்து 3 நாள் இந்த அறிகுறிகள் இருக்கா?'' | கவனமா இருங்க மக்களே..
மேற்கு வங்கத்தில் நிபா வைரஸ் பாதிப்புகளைத் தொடர்ந்து, தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.