வீட்டிற்குள் சிதைந்து கொடூரமாக கிடந்த மனைவி.. நெஞ்சில் அடித்து கதறும் உறவினர்

Update: 2025-07-28 06:31 GMT

காஞ்சிபுரம் அடுத்த கரியன் கேட் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண் தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டுள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்