"ஏன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை?" - "கேட்டால் மத்திய அரசு மீது பழி போடுவது"
EPS Latest Speech | "ஏன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை?" - "ஏதாவது கேட்டால் மத்திய அரசு மீது பழி போடுவது" - ஈபிஎஸ் அதிரடி பேச்சு
"ஏன் திமுக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கவில்லை?"/"முதலமைச்சராக இருந்தபோது சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க சொன்னேன்"/"ஆனால் திமுக அரசு தற்போது ஏன் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வில்லை"/"மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்கிறார்கள்"
"விவசாயத்தை பாதுகாத்தது அதிமுக அரசு... ஆனால் திமுக அரசு அழிக்கிறது"/"இந்த மாவட்ட அமைச்சர் விவசாயிகளுக்கு, பட்ஜெட்டில் எதுவும் செய்யவில்லை"
"இந்த பகுதியை வேளாண் மண்டலமாக, ஆட்சியில் இருக்கும்போது அறிவித்தேன்"/உங்கள் நிலத்தை யாரும் ஒன்றும் செய்ய முடியாது - எடப்பாடி பழனிசாமி/"நான் ஒரு விவசாயி... விவசாயிகளை எல்லாம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி"