"மூணு நாளைக்கு முன்னாடியே வரவேற்பு பேனர்கள் எதுக்கு..?"அகற்றிய போலீஸ்.. கோபத்தில் EX அமைச்சர்கள் செய்த செயல்

Update: 2025-08-19 07:36 GMT

அதிமுக பேனர்கள் அகற்றம் - முன்னாள் அமைச்சர்கள் போராட்டம்

ஈபிஎஸ்-யை வரவேற்று அமைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்,

திருச்சி மாநகராட்சி, காவல்துறையை கண்டித்து போராட்டம்,

போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பரஞ்சோதி பங்கேற்பு.

காவல்துறையினருடன் அதிமுக தொண்டர்கள் வாக்குவாதம்

Tags:    

மேலும் செய்திகள்