"யாரு சொன்னா ஹிந்தி கத்துக்கணும்னு..இதெல்லாம் இனி வேலைக்கு ஆகாது.."-வானதி

Update: 2025-07-02 06:48 GMT

தி.மு.கவின் பிரச்சார யுக்தி எடுபடாது"/சேலம்/"கட்டாயம் இந்தி கற்க வேண்டுமென யார் சொன்னார்கள்?/பா.ஜ.க எம்.எல்.ஏ./வானதி சீனிவாசன்

மத்திய அரசு கட்டாயம் தமிழ் மக்கள் இந்தி கற்க வேண்டுமென சொல்லவில்லை என்றும், தி.மு.க.வின் பிரச்சார யுக்தி எடுபடாது எனவும், பா.ஜ.க எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்