Ooty Clouds | அலை அலையாய் படையெடுத்த மேகங்கள்.. கண்ணை பறிக்கும் ரம்மிய காட்சி
உதகையில், தொடர்ந்து பெய்து வரும் உறைப்பனியால் மலை முகடுகள் வெண்கம்பளம் போர்த்தியது போல் காட்சி அளிக்கின்றன.
தலைக்குந்தா, காந்தள் உள்ளிட்ட பகுதிகளில் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட நகரப் பகுதிகளில் 1 புள்ளி 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானது.