புதுச்சேரியில், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தனர்.
புதுச்சேரி மணவெளி தொகுதியில் லட்சிய ஜனநாயக கட்சி அலுவலக திறப்பு விழாவில், அக்கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.