கோவை தனியார் கம்பெனிக்கு மனித கை எங்கிருந்து வந்தது? - திகில் சம்பவத்தில் மர்மம் உடைத்த CCTV

Update: 2025-08-10 04:50 GMT

தனியார் நிறுவனத்திற்குள் கிடந்த மனித கை - நாய் செய்த சம்பவம்

சூலூர் அருகே தனியார் நிறுவனத்தில் கண்டெடுக்கப்பட்ட மனித கையை, மருத்துவ கழிவு தொழிற்சாலையில் இருந்து நாய் எடுத்துச் சென்று நிறுவனத்திற்குள் போட்டுள்ளது தெரிய வந்த நிலையில் அதன் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்