தமிழகத்தில் மழை எப்போது? வானிலை மையம் அறிவிப்பு

Update: 2025-04-26 02:00 GMT

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வரும் 1 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமானதுவரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் வரும் 29 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை இரு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் இருக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்