#BREAKING || கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு எப்போது? - தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை
ஜூன் 2ல் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை/அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் ஜூன் 2ல் திறக்கப்படும் - பள்ளிக் கல்வித்துறை