அன்று என்ன நடந்தது? - சென்னையில் SI மரணத்தை சுற்றும் கேள்விகள்

Update: 2025-07-26 05:50 GMT

தாக்குதலுக்கு உள்ளான எஸ்.ஐ. உயிரிழப்பு - 2 பேர் கைது

சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனை அருகே தாக்குதலுக்கு உள்ளான எஸ்.ஐ. ராஜாராமன் உயிரிழப்பு. ஆயுதப்படை உதவி ஆய்வாளரான ராஜாராமன் மீது கடந்த 18ஆம் தேதி கொலை வெறி தாக்குதல். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. உயிரிழந்த ஆய்வாளரின் நண்பர்கள் ராக்கி என்கிற ராகேஷ், அய்யப்பன் என்கிற சரத்குமார் கைது. சம்பவம் தொடர்பாக சென்னை எழும்பூர் காவல் நிலைய போலீசார் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்