#BREAKING || Lockup Death | ``என்ன பார்த்தீங்க?..என்ன நடந்தது?’’-சக்தீஸ்வரனிடன் நீதிபதி கேட்ட கேள்வி

Update: 2025-07-03 07:40 GMT

இளைஞர் மரணம் - சாட்சிகளிடம் நீதிபதி விசாரணை/திருப்புவனம் இளைஞர் அஜித் போலீஸ் விசாரணையின் போது மரணம் அடைந்த விவகாரம்/முக்கிய சாட்சிகளிடம் நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார்/சக்தீஸ்வரன், கார்த்திக் வேலு, பிரவீன் குமாரிடம் தனித்தனியே விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்