குட்டியின் பசியாற்ற இந்த தாய் யானை செய்த செயலை பாருங்க.. வைரல் வீடியோ

Update: 2025-07-26 08:51 GMT

பலாவை எட்டி பறித்து குட்டியின் பசியாற்றிய தாய் யானை

கோவை மாவட்டம் வால்பாறையில், குட்டி யானையின் பசியை ஆற்ற போராடி மரத்தில் இருந்த பலா பழத்தை பறித்து கொடுத்த தாய் யானையின் வீடியோ வெளியாகி உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்