``நாயுடு வீடியோஸ்.. பாருங்க உங்களுக்கே புரியும்'' - தமிழில் பொளந்து கட்டிய நடிகை ரோஜா
"முதல்வர் சந்திரபாபு நாயுடு என்ன பேசுகிறார் என அவருக்கே தெரியாது"
மொழி விவகாரம் குறித்து பேசிய நடிகையும், ஆந்திராவின் முன்னாள் அமைச்சருமான ரோஜா, ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விமர்சித்துள்ளார். வேலூர் மலைக்கோடியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா, சந்திரபாபு நாயுடு தேர்தலுக்காக BJP உடன் கூட்டணி வைத்த உடனேயே இந்தி முக்கியம், அதனை எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டும் என பேசுவதாக கருத்து தெரிவித்தார்.