Justin | ரயிலை கவிழ்க்க சதியா? ட்ராக்கில் கழற்றப்பட்ட போல்ட்..! - சென்னை அருகே பரபரப்பு

Update: 2025-04-25 02:43 GMT

தண்டவாளத்தில் கழற்றப்பட்ட போல்ட் - ரயிலை கவிழ்க்க சதியா?/ திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் போல்ட் கழற்றப்பட்டதால் பரபரப்பு/அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் தண்டவாளத்தில் லைன் மாறும் இடத்தில் எம்.பின், போல்ட், நெட் கழற்றப்பட்டு உள்ளது/ரயிலை கவிழ்க்க சதியா? - சிக்னல் கட் ஆனதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பு/மோப்பநாய் ஜான்சி வரவழைக்கப்பட்டு 3 கி.மீ., தூரம் சம்பவ இடத்தில் ரயில்வே போலீசார் ஆய்வு/ திருவாலங்காடு, திருவள்ளூர்

Tags:    

மேலும் செய்திகள்