VKC councilor | ஆபீஸுக்குள் புகுந்து அரசு அலுவலரை சரமாரியாக தாக்கிய விசிக கவுன்சிலர்..பகீர் சிசிடிவி

Update: 2025-08-08 07:57 GMT

ஆபீஸுக்குள் புகுந்து அரசு அலுவலரை சரமாரியாக தாக்கிய விசிக கவுன்சிலர்.. பகீர் சிசிடிவி

பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளரை தாக்கிய விசிக கவுன்சிலர்

கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி அலுவலகத்திற்குள் புகுந்து பணியில் இருந்த இளநிலை உதவியாளரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பில் தயார் செய்வதில் ஏற்பட்ட மோதலில் கவுன்சிலர் தாக்கியதால் காயமடைந்த இளநிலை உதவியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பாக இளநிலை உதவியாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் கவுன்சிலர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்