விஜயபிரபாகரன் கிடுக்கிப்பிடி கேள்வி

Update: 2025-07-29 05:56 GMT

தமிழகம் வந்த பிரதமரை சந்திக்காதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நாங்க கூட்டணியில் இருக்கோமா? என, தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் எதிர்கேள்வி எழுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்