Vellore | கை, கால்கள் கட்டப்பட்டு பிணமாக கிடந்த இளைஞர் - சடலத்தின் அருகிலேயே கிடந்த கொடூர ஆயுதம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞர் சடலமாக கிடந்ததுடன், அருகே இருந்த நாட்டு துப்பாக்கியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...