தமிழக கோயிலுக்கு உலகின் மதிப்புமிக்க யுனெஸ்கோ விருது

Update: 2025-03-19 04:24 GMT

இந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள துக்காச்சியம்மன் கோவிலுக்கு யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டுள்ளது. பழமை மாறாமல் புதுப்பித்து கட்டப்பட்ட துக்காச்சியம்மன் கோயிலுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த கோயிலில் துர்க்கை அம்மன் இறைவனை வழிபட்டதால் 'துர்க்கை ஆட்சி' என்ற பெயர் துக்காச்சி என மருவியதாக சொல்லப்படுவதுண்டு.

Tags:    

மேலும் செய்திகள்