பிரபல GRT ஜூவல்லர்ஸ் செய்த `பெரிய செயல்’

Update: 2025-08-26 12:46 GMT

Chennai GRT Jewellers | பிரபல GRT ஜூவல்லர்ஸ் செய்த `பெரிய செயல்’

சிறுநீரக ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு ஜி.ஆர்.டி ஜூவ​ல்லர்ஸ் ரூ.1 கோடி நன்கொடை

ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் சார்பில் தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டு உள்ளது. டயாலிசிஸ் (dialysis) மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பெரிதும் இந்த நன்கொடை பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல, சிறுநீரக சிகிச்சைக்கான மருந்துகளையும், பின்தங்கிய சிறுநீரக நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் உள்ளிட்டவையும் இலவசமாகவும், மானிய விலையிலும் வழங்க இவை உதவும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்