Ulundurpet | திருச்சி - சென்னை NHல் திடீர் பரபரப்பு.. மொத்தமாக ஸ்தம்பித்த போக்குவரத்து

Update: 2025-10-16 05:35 GMT

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் ஜிஎஸ்டி சாலையில் கண்டைனர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்