நேருக்குநேர் மோதிய 2 ஆம்னி பேருந்துகள் - 3 கி.மீ தூரத்திற்கு ஸ்தம்பித்த சாலை

Update: 2025-05-16 08:44 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் கோபசந்திரம் தேசிய நெடுஞ்சாலையில் 2 ஆம்னி பேருந்துகள் நேருக்குநேர் மோதிய விபத்தால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்