இரட்டை இலை விவகாரம் - ECI.க்கு டெல்லி ஐகோர்ட் போட்ட உத்தரவு

Update: 2025-08-29 11:20 GMT

BREAKING || இரட்டை இலை விவகாரம் - ECI.க்கு டெல்லி ஐகோர்ட் போட்ட உத்தரவு

இரட்டை இலை விவகாரம் - ECI.க்கு டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி /அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக விரைந்து பதில் அளிக்காதது ஏன்? /தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி/அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தியின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதில் அளிக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்