ஒரே நேரத்தில் 2 விபத்து.. நசுங்கிய லாரிக்குள் சிக்கிய ஓட்டுநர் - 1 மணி நேரம் ஸ்தம்பித்த சென்னை - திருச்சி NH

Update: 2025-06-27 05:57 GMT

2 இடங்களில் வாகனங்கள் மோதி விபத்து/2 இடங்களில் வாகனங்கள் மோதி விபத்திற்குள்ளான சம்பவத்தால் பரபரப்பு/சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது மோதிய கனரக வாகனம் /கார் மீது கனரக வாகனம் மோதிய விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை/மேட்டுப்பாளையத்தில் லாரி மீது மோதிய பால் பாக்கெட் ஏற்றிச் சென்ற மற்றொரு லாரி/லாரியின் முன்பகுதி முழுமையாக சேதம் - சிக்கிக் கொண்ட ஓட்டுநர்/ஒரு மணி நேரம் போராடி ஓட்டுநர் மீட்பு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 2 இடங்களில் வாகனங்கள் மோதி விபத்திற்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... கூடுதல் விவரங்களை செய்தியாளர் செந்தில் குமார் வழங்க கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்