இளைஞர் அஜித் மரணம்.. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்ட TVK-விடம் காவல்துறை அடுக்கடுக்கான கேள்விகள்
திருப்புவனம் இளைஞர் அஜித் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது மரணமடைந்த விவகாரம் - த.வெ.க ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
“த.வெ.க சார்பில் இதற்கு முன்பாக மேற்படி கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதா? - இருப்பின் விவரங்களைத் தரவும்“
“ஆர்ப்பாட்டத்தை வழிநடத்தும் முக்கிய நபர்களின் பெயர்கள், பொறுப்பு, கைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை அளிக்கவும்“
“அஜித் வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அதே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்பது ஏன்?“
“ஆர்ப்பாட்டத்தில் பிற கட்சியினர், அமைப்பினர், இயக்கத்தினர் பங்கேற்கிறார்களா?-கலந்து கொண்டால் அவர்களது விவரங்களை தரவும்“
சென்னையைத் தவிர பிற பகுதிகளில் இருந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள த.வெ.கவினர் வருவார்களா?“ என காவல்துறை கேள்வி