த.வெ.கவில் இணை, துணை பொதுச்செயலாளர்கள் நியமனம்
தவெகவில் துணை பொதுச்செயலாளராக இருந்த நிர்மல் குமாரை, இணை பொதுச்செயலாளராக, விஜய் நியமித்துள்ளார்...
கொள்கை பரப்பு செயலாளராக இருந்த ராஜ்மோகன், முன்னாள் எம்எல்ஏ ஸ்ரீதரன் உட்பட 5 பேரை துணை பொதுச்செயலாளராகவும் நியமனம் செய்துள்ளார்...