BREAKING || த.வெ.க. மதுரை மாநாடு - தேதியை அறிவித்தார் விஜய்
ஆக. 21ல் த.வெ.க. மதுரை மாநாடு - விஜய் அறிவிப்பு/தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாடு, தேதி அறிவிப்பு/"தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாடு 21ஆம் தேதி, வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும்"/ஏற்கனவே 25ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேதி மாற்றம்/விநாயகர் சதுர்த்தியையொட்டி, மாநாட்டின் தேதியை மாற்றி அமைக்க காவல்துறை வேண்டுகோள் விடுத்திருந்தது