Nilgiris | நீரோடையில் மனித கழிவுகளை கொட்டிய லாரிகள் - மடக்கி பிடித்த பொதுமக்கள்

Update: 2026-01-05 16:10 GMT

நீலகிரி மாவட்டம் காப்பி காடு பகுதியில் உள்ள நீரோடையில் மனித கழிவுகளை கொட்டிய லாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, லாரிகளை கைப்பற்றிய அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும், தங்களின் நீர் ஆதாரத்தை அசுத்தம் செய்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்