திருச்சியில் திடீரென நிரம்பிய ஹாஸ்பிடல்கள் - 3 பேர் மரணம்.. திடுக்கிடும் காரணம்
குடிநீரில் கழிவுநீர் கலப்பு? - திருச்சி மாநகராட்சி ஆணையர் விளக்கம்
திருச்சி மாநகராட்சி 10-வது வார்டில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக பொதுமக்கள் புகார். சித்திரை தேர் திருவிழாவின் போது வழங்கப்பட்ட அன்னதானம் காரணமாக நடந்திருக்கலாம் என மாநகராட்சி ஆணையர் சரவணன் விளக்கம்