எத்துப்பல் மாணவர்களுக்கு சிகிச்சை - விருதுநகர் மாவட்ட நிர்வாகத்திற்கு குவியும் பாராட்டு

Update: 2025-04-19 06:18 GMT

தமிழகத்தில் முதல் முறையாக விருதுநகரில் எத்துப்பல் கொண்ட பள்ளி மாணவர்கள் 600 பேருக்கு இலவச கிளிப் சிகிச்சை மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. இது பற்றிய விவரங்களை செய்தியாளர் கருப்பசாமியிடம் கேட்போம்.........

Tags:    

மேலும் செய்திகள்