நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை கொடுத்த புகார் வாபஸ்
நாஞ்சில் விஜயன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விட்டதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் திருநங்கை புகார்
புகாரின் மீது வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் தீவிர விசாரணை
சமாதானமாக செல்வதாக திருநங்கை காவல் நிலையத்தில் எழுத்துப் பூர்வமாக தெரிவித்துள்ளார்
சமாதானமாக போவதாகக் கூறி எழுதிக் கொடுத்த நகலை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த நாஞ்சில் விஜயன்