"எந்திரி டா" பொளீரென்று விழுந்த அடி ஆபாச அர்ச்சனை - ரயிலில் சீட்டுக்கு சண்டை

Update: 2025-04-04 05:45 GMT

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு இல்லா பெட்டியில் படுத்துக்கொண்டு எழும்ப மறுத்த பயணிக்கு சக பயணிகள் தர்ம அடி கொடுத்தனர். பயணி படுத்துக்கொண்டு எழும்ப மறுத்த நிலையில், சக பயணிகள் அவருடன் கடுமையாக வாக்குவாதம் செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்