சென்னை அருகே ரயில் விபத்து - கண் முன்னே பார்த்து கதிகலங்கிய மக்களின் அலறல்..

Update: 2025-07-13 11:42 GMT

சென்னை அருகே ரயில் விபத்து - கண் முன்னே பார்த்து கதிகலங்கிய மக்களின் அலறல்..

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ விபத்து காரணமாக, அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் அச்சமடைந்தனர். தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்ணீருடன் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்