நொடிகளில் விபரீதம்.. சென்னையை உலுக்கிய BULL DOG கொடூரம்

Update: 2025-08-04 11:07 GMT

சிறுமியின் முகத்தை கடித்துக்குதறிய அமெரிக்கன் BULL DOG/படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதி/ஏழு வயது சிறுமிக்கு முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி/நாய் உரிமையாளர் மீது ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு/நாயை பறிமுதல் செய்த மாநகராட்சி ஊழியர்கள்/சிறுமியின் பெற்றோரிடம் மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை/

Tags:    

மேலும் செய்திகள்