20 பேருடன் டூருக்கு சென்ற 2 நண்பர்களுக்கு நேர்ந்த சோகம் - கதறி துடிக்கும் உறவினர்கள்

Update: 2025-05-06 06:19 GMT

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்ற பண்ருட்டியை சேர்ந்த

இருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பண்ருட்டியை சேர்ந்த நகை அடகு கடை உரிமையாளர் தனசேகர், ரவி உள்ளிட்ட 20 பேர் வணிகர் தினத்தை முன்னிட்டு ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற தனசேகர், ரவி ஆகிய இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்