Traffic | பொங்கல் பண்டிகை முடிந்து ஊருக்கு திரும்பிய மக்கள்.. நள்ளிரவில் ஆமை போல் நகர்ந்த வாகனங்கள்

Update: 2026-01-19 02:29 GMT

பரனூர் சுங்கச் சாவடியில் நள்ளிரவை கடந்தும் வாகன நெரிசல்

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து மக்கள் பெருநகரங்களுக்கு புறப்பட்டதால் பேருந்து, ரயில் நிலையங்கலில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Tags:    

மேலும் செய்திகள்