Republic Day Parade 2026 | சென்னையில் மாஸ் காட்டிய முப்படை வீரர்களின் அணிவகுப்பு ஒத்திகை
நாட்டின் 77-வது குடியரசு தினம் ஜனவரி 26ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாப்படும் நிலையில், சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது... அந்த காட்சிகளை பார்க்கலாம்...