மூதாட்டியை கொம்பால் தூக்கி வீசிய காளை - அதிர்ச்சிக் காட்சி

x

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாமிலி பகுதியில், சாலையில் நடந்து சென்ற மூதாட்டியை காளை மாடு ஒன்று கொம்பால் தூக்கி வீசி தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்