Kumbakonam Protest | Crowd | நள்ளிரவில் மக்கள் எடுத்த முடிவால் பரபரப்பு
விழுப்புரத்தில், பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கு போதிய பேருந்துகள் கிடைக்காததால், இரவில் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். குழந்தைகள், பெண்கள் என குடும்பத்துடன் சென்றவர்கள், பேருந்து கிடைக்காமல் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. திருச்சியில் இருந்து வரும் பேருந்துகளில் ஏற்கெனவே கூட்டம் நிரம்பி வழிவதால், விழுப்புரத்தில் காத்திருக்கும் பயணிகளால் ஏற முடியவில்லை. திருச்சி மார்க்கத்தில் செல்லும் பேருந்துகள் காலியாக செல்வதால், அவற்றை சென்னைக்கு திருப்பி விட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.