TN Election 2026 | தேர்தல் வேலை ஆரம்பம்.. தயார் நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்
சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடு - தயார் நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் கட்ட சரிபார்ப்பு பணி நிறைவு. 1.75 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1.10 லட்சம் கட்டுப்பாட்டு அமைப்புகள், 1.16 லட்சம் விவிபேட் இயந்திரங்களில் முதல் கட்ட சோதனை நிறைவு