Perambalur | Death | கிணற்றுக்குள் இருந்த எமன்.. நெஞ்சை உலுக்கும் மோசமான மரணம்..

Update: 2026-01-19 05:21 GMT

பெரம்பலூர் அருகே, கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையோர தரைக்கிணற்றில் பாய்ந்ததில், ஒருவர் உயிரிழந்தார். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை பாடாலூர் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கிணற்றில் இருந்து நீண்ட போராட்டத்திற்கு பின் கார் மீட்கப்பட்டது...

Tags:    

மேலும் செய்திகள்