Garbage | Chennai | TN Govt உங்க வீட்ல இருக்குற கழிவுப்பொருட்களை கொடுத்தால் பணம் - மிஸ் பண்ணிடாதீங்க

Update: 2026-01-19 05:10 GMT

குப்பைத் திருவிழாவின் ஒரு பகுதியாக, சென்னை மெரீனா கடற்கரையில் கழிவுகளை மதிப்புமிக்கவையாக மாற்ற மாநகராட்சி சார்பில் 6 இடங்களில் கழிவு மறுசுழற்சி சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் கடினமான பிளாஸ்டிக்குகள், PET பாட்டில்கள், காகிதம், அட்டைப் பெட்டிகள், கண்ணாடி பாட்டில்கள், அலுமினியம் ஆகியவற்றை கொடுத்து மக்கள் பணமாக பெற்றுக் கொள்ளலாம். மெரினா கடற்கரையை காக்கவும், தூய்மையான சென்னையை நோக்கி நகர்வதற்கும், கழிவுகளை அவற்றின் மூலத்திலேயே பிரிப்பதைப் ஊக்குவிக்கவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்