மொத்த சென்னைக்கும் அதிமுக்கிய தகவல் - மே 4 வரை மாற்றம்

Update: 2025-04-25 07:42 GMT

சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான நான்கு வழிசாலைக்கான மேம்பால கட்டுமான பணிகள் நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்படுவதால், பணி நடைபெறும் இடங்களில் 20.04.2025 முதல் 22.04.2025 வரை மூன்று நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யபட்டிருந்தது.

இந்த பணியானது தொடர்ந்து நடைபெற்று வருவதால், மேலும் கண்காணிப்புக்காக 04.05.2025 வரை தற்போதுள்ள போக்குவரத்து மாற்றம் நீட்டிக்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்