கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் ஆடிப்பாடி மகிழ்ச்சி
பிரபல சுற்றுலாத் தளமான கொடைக்கானலில் ஆடிப்பாடி வார விடுமுறையை சுற்றுலாப் பயணிகள் கொண்டாடி வருகின்றனர்.
சாரல் மழையுடன் நிலவும் இதமான வானிலை. பைன் மரக்காடுகள், குணா குகை உள்ளிட்டவற்றை பார்த்து மகிழ்ச்சி