#JUSTIN || தலைகுப்புற கவிழ்ந்த சுற்றுலா வேன் - உள்ளே இருந்த 20 பேர் நிலை?
/சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து - 20 பேர் படுகாயம்/சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த செல்லியம்பாளையத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து/சாலை விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் - மருத்துவமனையில் அனுமதி/இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க வாகனத்தை திடீரென திருப்பிய போது விபத்து/புதுச்சேரியில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா சென்றவர்கள் விபத்தில் சிக்கினர்